உணவு உண்பதில் சில ஒழுங்குகள்

அஷ்-ஷைக்: K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அழைப்பாளர், அல்-கோபர் தாஃவா நிலையம் – சவூதி அரேபியா

சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ

النَّبِيِّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :” مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ :اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍمِنِّي وَلا قُوَّةٍ

“”என் முயற்சியோ, என்வலிமையோ எதுவுமின்றி எனக்கு உணவளித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்”

உணவு உண்பதில் சில ஒழுங்குகள்

بسم الله الرحمن الرحيم
நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும்ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும்அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும்.
1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது.

நம்பிக்கை கொண்டவர்களே! நாம்உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள்அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திவாருங்கள். (அல்பகறா : 172)

2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்.
3. சாப்பிட ஆரம்பிக்கும் போதுபிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக (பிஸ்மில்லாஹ் என்று) கூறட்டும்.
ஆரம்பத்தில்அதைக்கூற மறந்து விட்டால் Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-10

91- ((إن للقلوب صدأ كصدأ الحديد وجلاؤها الاستغفار)). موضوع.”ذخيرة الحفاظ” (2/1978) . “الضعيفة” (2242) .

91 (இரும்பு துருப்பிடிப்பது போல உள்ளங்களிலும் துருப்பிடிக்கும் பாவ மன்னிப்புத் தேடுவது உள்ளத்தின் துருவை அகற்றிவிடும்) என்ற இந்த ஹதீஸ் ”ஃதகீரதுல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (2/1978) ம் பக்கத்திலும், ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (2242) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது. Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-9

81- ((سيد القوم خادمهم)) . ضعيف. “المقاصد الحسنة” للسخاوي (579) . “الضعيفة”

81 (ஒரு சமுதாயத்தின் தலைவன் அவர்களின் சேவகன்) என்ற இந்த ஹதீஸ் அஸ்ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்துமகாஸீதுல் ஹஸனா’ என்ற நூலில் (579) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1502) ம் பக்கத்தி லும் பலவீனமானது என்று உள்ளது.

82- ((عليكم بالشفائين: العسل والقرآن)) . ضعيف. ‘أحاديث معلَّة ظاهرها الصحة’ للوادعي (247) . ‘الضعيفة’ (1514) .

82 (தேன், குர்ஆன் ஆகிய இரண்டு நிவாரணிகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்) என்ற இந்த ஹதீஸ் அல்வதாயி அவர்களுக்குரிய அஹாதீ துன் முஅல்லதுன் ழாஹிருஹா அஸ்ஸிஹ்ஹது’ என்ற நூலில் (247) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (1514) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது. Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-8

71- ((النظرة سهم من سهام إبليس من تركها خوفاً من الله آتاه الله إيماناً يجد حلاوته في قلبه)) . ضعيف جداً. “الترغيب والترهيب” للمنذري (4/106) . “مجمع الزوائد” للهيثمي (8/ 63) . “تلخيص المستدرك” للذهبي (4/314) .

71 (தவறான பார்வை இப்லீஸின் அம்பாகும், அப்பார்வையை ஒருவர் அல்லாஹ்வின் பயத்தின் காரணமாக விட்டு விட்டால் அல்லாஹ் அவருக்கு ஈமான் வழங்குகிறான், அவன் உள்ளத்தில் அதன் சுவையை அறிகிறான்) என்ற இந்த ஹதீஸ் முன்திரி அவர்களுக்குரிய ”அத்தர்கீப் வத்தர்ஹீப்’ என்ற நூலின் (4/106) ம் பக்கத்திலும், ஹைஃதமி அவர்களுக்குரிய ”மஜ்மவுஸ் ஸவாயித்’ என்ற நூலின் (63/8)ம் பக்கத்திலும் தஹபி அவர்களுக்குரிய ”தல்கீசுல் முஸ்தத்ரக்’ என்ற நூலின் (4/314) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது. Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-7

61- ((المؤمن كيِّس فطِن حذر)) . موضوع . “كشف الخفاء” للعجلوني (2/2684) . “الكشف الإلهي” للطرابلسي (1/859) . ” الضعيفة” (760) .

61(முஃமின் அறிவாளி, புத்திகூர்மையானவன், பாவங்களைத் தவிர்ந்து கொள்பவன்) என்ற இந்த ஹதீஸ் அஜலூனி அவர்களுக்கு ”கஷ்ஃபுல் ஃகஃபா’ என்ற நூலில் (2/2684) ம் பக்கத்திலும் தராபல்ஸி அவர்களுக் குரிய ”கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/859) பக்கத்திலும் ”அழ்ழயீஃபா’ என்ற நூலில் (760)ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

62- ((يا أيها الناس قد أظلكم شهر عظيم ، شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليلة تطوعاً..الخ)). ضعيف . “العلل” لابن أبي حاتم (1/249) . “الضعيفة” (871) .

Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-6

51 – ((اطلبوا العلم ولو بالصين)) . موضوع . ‘الموضوعات’ لابن الجوزي (1/215) . ‘ترتيب الموضوعات’ للذهبي (111) . ‘الفوائد المجموعة’ (852) .

51 (சீனா சென்றேனும் கல்வியைத் தேடு) என்ற இந்த ஹதீஸ் இப்னு ஜவ்ஸி அவர்களுக்குரிய ”மவ்ழூஆத்’ என்ற நூலில் (1/215)ம் பக்கத்திலும், தஹபி அவர்களுக்குரிய ”அல்மமவ்ழூஆத்’ என்ற நூலில் (111)ம் பக்கத்திலும் ”அல்ஃப வாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (852)(2/30) ம் பக்கத் திலும் இட்டுக்கட்டப் பட்டது என்றுள்ளது.

52- ((شاوروهن – يعني: النساء – وخالفوهن)) . لا أصل له . ‘اللؤلؤ المرصوع’ (264) . ‘تذكرة الموضوعات’ (128) . ‘الأسرار المرفوعة’ (240).

52 (உங்கள் மனைவியரிடம் ஆலோசனை செய்யுங்கள், அதற்கு மாறு செய்யுங்கள்) என்ற இந்த ஹதீஸ் ”அல்லுலுஃலுஉல் மர்சூஃ’ என்ற நூலில் (264)ம் பக்கத்திலும், ”தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (128)ம் பக்கத்திலும் ”அல் அஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (240) ம் பக்கத்திலும் ஆதார அடிப்படை அற்றது என்றுள்ளது. Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-5

41- ((كما تكونوا يولي عليكم)) . ضعيف . ‘الفوائد المجموعة’ (624) . ‘تذكرة الموضوعات’ (182) . ‘كشف الخفاء’ (2/1997).

41 (நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-4

31- ((إن لكل شيء قلباً، وإن قلب القرآن (يس) من قرأها، فكأنما قرأ القرآن عشر مرات)). موضوع . “العلل” لابن أبي حاتم (2/55) . “الضعيفة” (169) .

31 (ஒவ்வொரு பொருளுக்கும் இருதயம் இருக்கிறது. குர்ஆனுக்கு இரு தயம் யாஸீன் ஆகும், யார் சூரத்து யாஸீனை ஒருமுறை ஓதுகிறாரோ அவர் குர்ஆனை பத்து முறை ஓதியவர் போலாவார்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று இப்னு அபூஹாதம் அவர்களுக்குரிய ‘அல்இலல்’ என்ற நூலில் (2/55)ம் பக்கத்திலும், ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (169) ம் பக்கத்திலும் உள்ளது.

32- ((فكرة ساعة خير من عبادة ستين سنة)) . موضوع . ‘تنزيه الشريعة’ (2/305) . ‘الفوائد المجموعة’ (723) . ‘ترتيب الموضوعات’ (964) .

32 (ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந் தது) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-3

21- ((سؤر المؤمن شفاء)) . لا أصل له . ‘الأسرار المرفوعة’ (217) . ‘كشف الخفاء’ (1/1500)
‘الضعيفة’ (78) .

21(முஃமினின் உமிழ்நீர் நிவாரணம்) ”அல்அஸராருல் மர்ஃபூஆ” என்ற நூலின் (217)ம் பக்கத்திலும் ”கஷ்ஃபுல் கஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும், (1/1500) ”அழ்ழயீஃபா” என்ற நூலின் (1/1500)ம் பக்கத்திலும் இந்த ஹதீஸ் எந்த ஆதார அடிப்படையுமற்றது என்று உள்ளது.

22- ((إذا رأيتم الرايات السود خرجت من قبل خراسان، فأتوها ولو حبواً فإن فيها خليفة الله المهدي)). ضعيف . ‘المنار المنيف’ لابن القيم (340) . ‘الموضوعات’ لابن الجوزي (2/39) . ‘تذكرة الموضوعات’ (233)

23(குராசான் நாட்டிலிருந்து கருப்பு நிறக் கொடிகள் வெளியாக நீங்கள் கண்டால் தவிழ்ந்தேனும் அங்கே சென்றுவிடுங்கள், அங்குதான் அல்லாஹ்வின் கலீஃபா மஹ்தி(அலை) உள்ளார்) என்ற இந்த ஹதீஸ் இப்னுல் முனீர் அவர்களுக்குரிய ”அல்மனாருல் முனீஃப்’ என்ற நூலில் (340)ம் பக்கத்திலும், இப்னுல் ஜவ்சி அவர்க ளுக்குரிய ”அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (2/39)ம் பக்கத்திலும், ”தத்கிரதுல் மவ் ழூஆத்’ என்ற நூலில் (233)ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது. Continue reading

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள்-2

11- ((الخير فيَّ وفي أمتي إلى يوم القيامة)). قال ابن حجر : لا أعرفه . “المقاصد الحسنة” للسخاوي (ص 208). وهو في “تذكرة الموضوعات” للفتني (68) . وفي “الأسرار المرفوعة في الأخبار الموضوعة” للقاري (ص 195).

11 (இறுதி நாள் வரை நன்மை என்னிலும் எனது உம்மத்தவரிலும் இருந்து கொண்டிருக்கும்) என்று ஒரு ஹதீஸ் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று ஸகாவி அவர்களுக்குரிய ”அல்மகாஸிதுல் ஹஸனா” என்ற நூலின் (208 ம் பக்க)த்திலும், ஃபதனி அவருக்குரிய ”தத்கிரத்துல் மவ்ழுஆத்” என்ற நூலின் (68 ம் பக்க)த்திலும், அல்காரி அவர்களுக்குரிய ”அல்அஸ் ராருல் மர்ஃபூஆ ஃபில் அக்பாரில் மவ்ழுஆத்” என்ற நூலின் (195 ம் பக்க)த்திலும் இப்னு ஹஜர் கூறியுள்ளார்கள் மவ்ழுஆத்-இட்டுக்கட்டப்பட்டவை. Continue reading